நீச்சல் உடையில் திவ்யதர்ஷினியை ஓரம் கட்டிய அக்கா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

சின்னத்திரையில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.  சின்னத்திரை எத்தனையோ தொகுப்பாளர்கள் இருக்கின்றனர் ஆனால் டிடி அனைவருக்கும் ஸ்பெஷலான ஒருவர் ஏனென்றால் இவரது பேச்சு, அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் அதனாலையே விஜய் டிவி இவரை மட்டும் பல லட்சம் சம்பளம் கொடுத்து தொடர்ந்து தகவல் வைத்துக் கொண்டே இருக்கிறது.

விஜய் டிவிக்கு ஏதாவது பட ப்ரமோஷன் அல்லது செலிபிரிட்டி வந்தால் அந்த நிகழ்ச்சியை டிடி தான் தொகுத்து வழங்குவார் மேலும் படத்தின் வெற்றி விழா,  விருது கொடுப்பது என அணைவற்றிலும் டிடி தான் தொகுத்து வழங்குவார். இப்படி பிரபலமான இவர் அவ்வழுது வெள்ளித்திரையிலும் தலை காட்டுவது உண்டு..

அந்த வகையில் காபி வித் காதல், நள தமயந்தி, சரோஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் இப்பொழுது கூட விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில்  நடித்து வருவதாக சொல்லப்படுகிறது இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் ஜொலித்தாலும்.. தனது சமூக வலைதள பக்கத்தில்  கிளாமரான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு..

அதகளம் பண்ணி வருவார் அதுவும் குறிப்பாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும் இவர்தான் இப்படி என்றால் அவரது அக்கா பிரியதர்ஷினியும் வேற லெவலில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டு வருகிறார்.

தற்பொழுது கூட சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டிடி யை போல இவரும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

priyadharshini-

Leave a Comment

Exit mobile version