ஒரு ஆடர் லவ் என்ற திரைப்படத்தின் மூலமாக உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் நடிகை பிரியா வாரியர் இவர் இந்த திரைப்படத்தில் கண்சிமிட்டும் அந்தக் காட்சியானது இன்றும் ரசிகர்களின் மனதைக் கிறங்கடித்து விட்டது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஹிந்தி தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் சமீபத்தில் கூட ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் நமது நடிகை தெலுங்கில் செக் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் இவருடன் ராகுல் பிரீத் சிங் மற்றும் முரளி சர்மா போன்ற இன்னும் சில நடிகைகளும் நடிக்க உள்ளார்கள்.
பொதுவாக மற்ற நடிகைகளைப் போல பிரியா வாரியர் ஒருபோதும் கவர்ச்சியை தாராளமாக காட்டுவதில்லை அந்த வகையில் தற்போது பட்டும் படாத அளவிற்கு கவர்ச்சியை சமூகவலைத்தள பக்கத்தில் காட்ட ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் தற்போது கோல்டன் நிற புடவையில் தங்க சிலை போல மினுக்கும் ஒரு புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் கழுத்தில் அணிந்து இருப்பது மட்டும் தங்கம் அல்ல நீங்களே ஒரிஜினல் தங்கம் தான் என தட்டி தூக்க பிளான் போட்டு வருகிறார்கள்.
