சினிமா ஆரம்பத்தில் கவர்ச்சி கடலாக வலம் வந்த பிரியா ராமன்.! பார்பவர்களை வாயடைக்க செய்த புகைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வள்ளி இப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன். தற்போது திரையுலகில் சின்னத்திரையில்தான் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் குடும்ப தலைவியாக தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி சீரியலுக்கு முக்கிய தூணாக திகழ்கிறார்.

பிரியாராமன் தற்பொழுது வேண்டுமானால் இப்படி இருக்கலாம் ஆனால் சினிமாவில் இவர் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயின், குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு ஆரம்பத்தில் நல்ல ரசிகர்கள் கூட்டம் இருந்தது ஆனால் போகப்போக தமிழ் சினிமாவில் பெரிதும் நடிக்காததால் ஆள் அட்ரஸ் தெரியாமல் போனார்.

அதற்கு மிக முக்கிய காரணம் மலையாள பக்கத்தில் இவருக்கு நல்ல மவுசு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி சினிமா உலகில் வெற்றி கண்டு வந்த இவர் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்து பின் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் சில பிரச்சினைகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

வெள்ளித்திரையில் பெரிதும் ஆர்வம் காட்டாத பிரியாராமன் தற்போது சின்னத்திரையில் சிறப்பாக நடித்து வருகிறார் இப்பொழுது இழுத்து போர்த்திக்கொண்டு நடிக்கும் பிரியாராமன் சினிமா ஆரம்ப காலகட்டத்தில் குட்டையான உடைகளை அணிந்து இவர் பண்ணிய லூட்டிகள் கொஞ்சநஞ்சமல்ல அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இதோ நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment