உதட்டை கடிக்கனும் என்று நடிகையிடம் கேட்ட பிரபலம்!!நடிகையின் பதில் என்ன தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்..

priyawarrier1
priyawarrier1

பல நடிகைகள் நடித்த முதல் படத்திலேயே பிரபலமடைந்து இருப்பார்கள் அந்த வகையில் நடிகை பிரியா வாரியர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.

பிரியா வாரியர்  ஓரு அதார் லவ் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இப்படம் 2018ஆம் ஆண்டு ரிலீசானது.இப்படத்தில் கண்ணை அசைத்து தன் காதலருடன் பேசும் காட்சி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவியது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவது போலவே பிரியா வாரியரும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்ளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஹேப்பி நியூ இயர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மன்வா லாகே பாடலுக்கு உதட்டை அசைத்து பாடி வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த பிரியா வாரியாரின் நண்பரும்,இணையதளத்தின் பிரபலமுமான சரண் நாயர் உங்கள் உதட்டை எப்படி கடிப்பது என்று எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

இதற்கு ரசிகர்கள் கோபப்படுவார் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் பிரியா வாரியார் Hmm கத்து தரேன் என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

priyaprakashvarrier18220211-1613724148
priyaprakashvarrier