கவர்ச்சி கட்டழக்கை பார்த்து ஓகே சொன்ன தமிழ் நடிகர்.! இவர் கீர்த்தி சுரேஷையே அதை செய்ய சொன்னவராச்சே..

0

தற்பொழுது உள்ள ஏராளமான முன்னணி நடிகைகளை பிரபல நடிகர் ஒருவர் தனது திரைப்படத்தில் அதிகளவில் கவர்ச்சி காட்டினால் நடிக்கலாம் என்று தேடிப்போய் வாய்ப்பு கொடுப்பதாக கூறி தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷ் இருக்க ஒரு புதிய திரைப்படத்தின் வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் பிகினி உடைகள் அணிய வேண்டும்  என்று கூறியதாகவும் அதற்கு இந்த திரைப்படத்தின் வாய்ப்பு எனக்கு வேண்டாம் என்று  கீர்த்தி சுரேஷ் கறாராக கூறி விட்டதாகவும் தகவல் வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த நடிகரின் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நடிகை பிரியாமணிக்கு வந்துள்ளது. தமிழ், தெலுங்கு போன்ற சினிமாவில் நடித்து பிரபலமடைந்த அவர்தான் நடிகை பிரியாமணி. இவர் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பருத்தி வீரன் திரைப்படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற இத்திரைப்படத்தின் மூலம் இவருக்கு சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். கமர்சியல் நாயகியாக வலம் வந்தவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி திரைப்படங்களில் நடிக்க ஆரபித்தார். பொதுவாக தமிழை தவிர தெலுங்கு போன்ற மொழிகளில் எல்லாம் கவர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்று.

அந்த வகையில் தமிழில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கில் தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தினால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சில காலங்களாக சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது தற்போது ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில் அசுரன் ரீமேக் நாரப்பா, மைதானம் என்ற ஹிந்தி படம், சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேமிலி 2 போன்றவற்றில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

priya mani 2
priya mani 2

அந்த வகையில் ஹிந்தியில் மைதானம் திரைப்படத்தில் இவர் நடிப்பதற்கு அஜய் தேவகன் பிரியாமணியின் பழைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து தான் ஒப்பந்தம் செய்தாராம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக எப்பொழுதும் முடியும்  அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்றும் கூறி உள்ளார்கள்.