டீசர்ட்டில் உங்களை இப்படி பாக்கும்போது வேற மாதிரி தோன்னுது.! பிரியா பவானி சங்கர் புகைபடத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் தற்போது பல படங்களில் நடிக்க உள்ளார் என்பது நாம் அறிந்ததே ஆனால் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார் மேலும் அத்தகைய சீரியல் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் பிரியா பவானி சங்கர் இதனைத் தொடர்ந்து அவர் தான் சினிமா உலகில் தனது பயணத்தை மேற்கொண்டார்.

அந்த வகையில் இவர் வைபவ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த மேயாதமான் என்ற திரைப்படத்தில் மதுமிதா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தினை தொடர்ந்து சென்னை மேலும் நிரூபிக்க அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை மேலும் வெளிப்படுத்தினார். மூலம் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளார்.

தற்பொழுது இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரிய பவனி சங்கரின் மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது மேலும் அவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளதால் விரைவில் முன்னணி நடிகராக வலம் வருவார் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்களின் ஆதரவை அதிகமாக பெற்றால் தமிழ் சினிமாவில் தமிழ் நீண்ட நேரம் பயணிக்கலாம் இன்று முடிவு எடுத்துள்ளார் இதனை முன்னிட்டு சமீபகாலமாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வபோது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது தனது க்யூட்டான இருப்பின் மூலம் மேலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

priya bhavani shankar

Leave a Comment

Exit mobile version