தமிழ் சினிமாவில் பல டாப் நடிகைகள் தற்போது பட வாய்ப்பை கைப்பற்ற அல்லாடி வரும் நிலையில் சின்னத்திரையில் இருந்து வந்த பிரபலம் ப்ரியா பவானி சங்கர் மட்டும் தமிழ் திரை உலகில் சைலண்டாக இருந்துகொண்டு அதிக பட வாய்ப்பை அள்ளி உள்ளது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் படிப்படியாக நடிகை மாறியவுடன் ஆரம்பத்திலேயே இவ்வளவு படங்களை கைப்பற்றுவது எப்படி சாத்தியம் என்பதே மற்ற நடிகைகளின் கேள்விக்குறியாக இருக்கிறது காரணம் பிரியா பவானி சங்கர் அழகு திறமை என்பதையும் தாண்டி படத்தின் கதையை நன்கு அதற்கு ஏற்றார் போல நடிப்பது ஒரு பக்கம்.
மறுபக்கம் சம்பளத்தை மிக கம்மியாக வாங்கிக்கொண்டு அவர் நடிப்பதால் தற்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பெரிதும் ப்ரியா பவானி சங்கரை கமீட் செய்கின்றனராம். 2021 ல் மட்டும் பத்து படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
ஆரம்பத்தில் குணச்சித்திர நடிகர்களின் படங்களில் நடித்து வந்த ப்ரியா பவானி சங்கர் தற்பொழுது அருண், தனுஷ், சிம்பு ஆகியவர்களை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனுடன் இவர் கைகொடுப்பது மிகப் பெரிய விஷயம். கமலஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில் இப்படி சிறப்பாக பயணித்துக் கொண்டு இருந்தாலும் பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பலருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வருகிறார் தற்போது கூட இவர் அருவியில் டி ஷர்ட் போட்டுகொண்டு இவர் கும்மாளம் அடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.
