தமிழ் திரை உலகில் பாரபட்சம் இல்லாமல் நடித்துவரும் பிரபல நடிகையுடன் இணையும் பிரபல நடிகர்..! கொடுத்து வச்சவன் இந்த மனுஷன்..!

actress priya bhavani shankar latest news: சமீபத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக எளிதில் பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் அனைத்து நடிகர்களுமே பிரியா பவானி சங்கர் உடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் தோல்வியை சந்தித்த நடிகர்களும் பிரியா பவானி சங்கர் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்ற ஒரு நப்பாசையில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அசோக் செல்வன் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளர். இந்த திரைப்படத்தில் வாணி போஜன் நடித்துள்ளார்.  மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வெற்றியை சந்தித்தது.

இந்நிலையில் மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த திரைப்படமான கம்பியாரே கூட்டம் மணி என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது கூடிய விரைவில் தொடங்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

movie
movie
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment