பட வாய்ப்புக்காக படும் கிளாமராக போட்டோ ஷூட் நடத்திய நடிகை.. இதுக்கு மேல என்ன பண்றது..

0

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த நடிகைகளும் தொடர்ந்து தங்களது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் சமிபகாலங்களாக தனது கவர்ச்சியான புகைப்படத்தின் மூலம் இணையதளத்தை அலறவிட்டு வருபவர் தான் நடிகை பிரியா பவானி.

இவர் வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் இதனை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருப்பதால் படவாய்ப்புகளும் குவிந்தவண்ணம் உள்ளது.

ப்ரியா ஆனந்த் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்தில் தமிழில் மட்டும் திரைப்படங்களின் கதையை தேர்ந்தெடுத்து நடிக்காமல் விட்டால் ஒரு கட்டத்திற்குப் பிறகு ரசிகர்கள் இவரை கண்டுகொள்ளாமல் விட்டார்கள். இதன் காரணமாக பிரியாவும் தமிழ் விட்டுவிட்டு மற்ற மொழித் திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதன்பிறகு எல்கேஜி திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வெற்றி படத்தை கொடுத்து பிரபலமடைந்தார். இவ்வாறு கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கவர்ச்சி என்ற ஆயுதத்தை எடுத்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ள இவர் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

priya ananth
priya ananth