பணத்தால் ஆடையணிந்த பிரியா ஆனந்த்!! வைரலாகும் புகைப்படம்.

actress priya anandh money garland photo viral: சமூக வலைதளப்பக்கங்களில் தற்போது பல நடிகைகள் போட்டோ ஷீட் நடத்தி  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த்எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, முத்துராமலிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதன் மூலமாக இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி போன்ற பிறமொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

தற்போது இவர் ஹிந்தியில் ஒரு வெப்சீரியஸ் தொடரில்  கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல்  கன்னடத்திலும் நடிக்க களம் இறங்கி இருக்கிறார் .

மேலும் சமூக வலைதளபக்கங்களில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் இவர் பணம் மழையால் தன்னை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரைப் பார்த்து இவரிடம் பணம் கொட்டி கிடக்கிறதா என்று கூறி வருகிறார்கள்.

priya
priya
priya anand
priya anand

Leave a Comment