காருக்குள் வைத்து விடாமல் நச்சு நச்சுன்னு முத்தம் கொடுத்த ப்ரியா ஆனந்த்!! ஐயையோ அந்த இடத்தில் நான் இருக்க கூடாதா என ஏங்கும் ரசிகர்கள்…வீடியோ இதோ..

0

நடிகை பிரியா ஆனந்த் 2009ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளிவந்த வாமனன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து.

இவர் 180, இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, கூட்டத்தில் ஒருத்தன், எல்கேஜி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் தற்போது மிர்ச்சி சிவாவுடன் இணைந்து சுமோ என்ற திரைப்படத்திலும் மற்றும் பிரசாந்த் சிம்ரன் உடன் இணைந்து அந்தகன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அதனைத்தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரும் தற்போதுள்ள நடிகைகளைப் போல் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் காருக்குள் விடாமல் முத்தம் கொடுத்து விளையாடுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோவுக்கு பல லைக்குகள் குவிந்தன.

அதாவது காருக்குள் தேஷ்ணா வித்யா என்கின்ற குழந்தைக்கு விடாமல் முத்தம் கொடுத்து தருவது போன்று வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக உன்னையும் உன் அம்மாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் உலக மகிழ்ச்சி தினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். மேலும் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் பலர் எங்களுக்கு இப்படி ஒரு முத்தம் கிடைக்காதா என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.