டாப் ஹீரோயின்களை ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ஓவர்டேக் செய்யும் பிரியா ஆனந்த்.! அதுவும் ரெட் கலர் டிரஸ் செம சூப்பர்.

திரை உலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளார்.

இவர் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மற்றும் எல்கேஜி போன்ற பல்வேறு சிறப்பான படங்களில் கெத்தான ரோலில் நடித்து அசத்தினார். மேலும் தற்போது டாப் நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி நடித்து வருகிறாராம் அம்மணி.

நடிகை பிரியா ஆனந்த் சினிமாவையும் தாண்டி சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

அவரை பிரபலப்படுத்திக் கொள்ள சினிமா எப்படி உதவுகிறதோ அதுபோல சமூக வலைதளம் பக்கமும் இவருக்கு உதவுகிறது. நடிகை பிரியா ஆனந்த் ஆள் உரமாகவும், செம பிட்டாகும், ஸ்லிம்மாகவும் இருப்பதால் இவர் எந்த உடை போட்டாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.

அதனால் லைக்குகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருகேகின்ற நிலையில் இவர் ரெட் கலர் மாடல் உடையில் ஹாலிவுட் நடிகை  ரெஞ்சிக்கு  செம போஸ் கொடுத்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது லைக்குகளை அள்ளி வருகிறது.

Leave a Comment