உடம்புக்கு ஏத்தப்படி டைட்டான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இளசுகளை வாட்டி வதைக்கும் நடிகை ப்ரியா ஆனந்த்.

நடிகை பிரியா ஆனந்த் தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு மொழி படங்களில் நடித்து தனது திறமையை காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமா ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத பச்சை புள்ளை போல இருந்துகொண்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

இவர் நடித்த படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன அந்த வகையில் எதிர்நீச்சல், இரும்புத்திரை, 180, எல்கேஜி, ஆதித்யா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். சினிமாவுலகில் சிறப்பாக ஓடினாலும் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயும் தலை காட்டினார் இதனால் எந்த ஒரு மொழியிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்காமல் போனது.

எது எப்படியோ நல்ல படியாக வாய்ப்புகள் குவிந்து வருகின்ற காரணத்தினால் சந்தோஷமாக இருக்கிறார் தமிழில் இப்போது இரண்டு, மூன்று திரைப்படங்களை வைத்திருக்கிறார் அந்த வகையில் சுமோ, அந்தக்கன், காசேதான் கடவுளடா போன்ற பல்வேறு படங்கள் இருக்கின்றன.

இப்படி இருந்தாலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார் இதற்காக முதலில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள மற்ற நடிகைகள் போல் அவரும் தற்போது தொடர்ந்து ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீச தொடங்கியுள்ளார்.

அப்படி அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது நடிகை பிரியா ஆனந்த்  செம்ம டைட்டான டிரஸ்ஸில் தனது திமிரும் அழகை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

priya-anand
priya-anand
priya-anand
priya-anand

Leave a Comment