லோ ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியா ஆனந்த்.! புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

0

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, என அனைத்து மொழிகளிலும் நடித்து வருவர் பிரியா ஆனந்த். அதிலும் குறிப்பாக தமிழில் இவரது நடிப்பு வேற லெவெலில் இருந்து வருகிறது காரணம் சிறப்பம்சம் உள்ள திரைப்படங்களை நடித்து வருவதால் அந்த திரைப்படம் ஓவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தால் இவரது திரையுலக பயணம் நல்லதொரு முன்னேற்றத்தை தமிழ் சினிமாவில் எட்டி உள்ளார்.

பிரியா ஆனந்த் தமிழில் எதிர்நீச்சல்,வணக்கம் சென்னை, அரிமா நம்பி, எல் கே ஜி என அனைத்து திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் இதில் அவரது நடிப்பு சூப்பராக இருந்தால் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கியுள்ளது.

நடிகை பிரியா ஆனந்துக்கு  சினிமாவையும் தாண்டி தற்போது வெப்சீரிஸ் பக்கமும் பெரிதும் தலைகாட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய வெப் சீரிஸ்களில் பெரிதும் கவனம் செலுத்தி வருவதால் இவருக்கு இன்னும் சினிமா உலகில் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்ப்பட்டது.

வெகுவிரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் தன்வசப்படுத்தி விடுவார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிரியா ஆனந்த் தனது ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்த சமூகவலைத்தள பக்கத்தில் தற்பொழுது ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களையும் அள்ளி வீச ரெடியாக இருக்கிறார்.

அந்த வகையில் பிரியா பவானி சங்கர் குட்டையான உடையணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

priya-anand
priya-anand