5 வயசு குழந்தை போடும் டிரஸை இப்போ போட்டுக் கொண்டு தனது அழகான மேனியை காட்டிய பூனம் பஜ்வா.!

சினிமா உலகைப் பொருத்தவரை செம்ம வாட்டசாட்டமாக கும்முன்னு இருக்கும் நடிகைகளுக்கு எப்போதும் வாய்ப்பை அள்ளி கொடுக்கும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நடிகைகள் சினிமாவுலகில் ஜொலிகின்றனர். ஆனால் ஒரு சிலரோ கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அதிகமாக ஆசைப்பட்டு மற்ற மொழிகளில் நடிக்க போவதால் கிடைக்கின்ற சில படங்களின் வாய்ப்பை அவர்கள் தவற விடுகின்றனர்.

அந்த லிஸ்டில் தற்போது உள்ளவர் தான் நடிகை பூனம் பஜ்வா. மற்ற மொழிகளில் அதிக பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக்கொண்டு இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிகை பூனம் பஜ்வா தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த அந்த வகையில் முதல் படமான சேவல் திரைப்படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் அடுத்தடுத்த வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் தெனாவட்டு, கச்சேரி  ஆரம்பம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றியை ருசித்தன இப்படி ஓடி கொண்டிருந்த இவர் திடீரென பிறமொழி பக்கம் திசை திரும்பினார் அதனால் சிறப்பான பல பட வாய்ப்புகள் பறிபோனது. சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தாலும் மீண்டும் அவருக்கு ஹீரோயின் என்ற அந்தஸ்தும் தமிழ் சினிமா கொடுக்க மறுத்தது.

இதனால் தமிழ் சினிமா உலகில் எந்த வாய்ப்பு கிடைத்தால் நடிக்க நிலைமைக்கு தள்ளப்பட்டார் அந்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் தற்போது ஐட்டம் டான்ஸ், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். எது எப்படியோ சினிமாவில் பயணித்தால் போதும் என்ற நிலைக்கு இப்போ தள்ளப்பட்டுள்ளதால் ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டு சிறிது காலம் பயணிக்க முடிவு எடுத்துள்ளார்.

அதன் காரணமாக பட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார் அந்த வகையில் தற்போது கூட நடிகை பூனம் பஜ்வா குழந்தைகள் போடும் டிரஸை இப்போ போட்டுக் கொண்டு தனது அழகை தாறுமாறாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa

Leave a Comment