தெனிந்திய சினிமாவில் ஆரம்பத்தில் ஹீரோயின்னாக சிறப்பாக நடித்தாலும். இப்பொழுது இவருக்கு ஹீரோயின் என்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் அந்த வகையில் ஐட்டம் டான்ஸ், கிளாமர் கதாபாத்திரம் மற்றும் சின்ன ரோல்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தமிழில் இவர் சேவல் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் இவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் படங்களாக மாறின அந்த வகையில் தெனாவெட்டு, கச்சேரி போன்ற படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தினார் இப்படி இருந்தாலும் ஒரு கட்டத்தில் சுத்தமாக இவருக்கு பெரிய கதாபாத்திரம் கிடைக்காமல் போனது.
ஆள் அழகாகவும் செம்ம கும்முன்னு இருந்ததும் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் போனது அவரது ரசிகர்களை வருத்தமடையச் செய்தது இருப்பினும் வேறு வழியில்லாமல் வருகின்ற கதாபாத்திரங்களை இது விட்டால் நாம் காணாமல் போய்விடுவோம் என்பதை நன்கு உணர்ந்த கொண்டு நடித்து வருகிறார் அதன் காரணமாக தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
சினிமாவில் ஒருபக்கம் இப்படி ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் நடிகை பூனம் பஜ்வா அவ்வபொழுது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதில் இவருக்கு ஈடு இணை எவருமில்லை. இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதுபோல தற்பொழுதும் பிங்க் கலர் டைட்டான டிரஸ்ஸில் தனது வளைவு, நெளிவை தூக்கி காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இளசுகளை தூங்கவிடாமல் அலற வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

