தமிழ் சினிமா உலகில் அழகாக இருக்கும் நடிகைகள் ஆரம்பத்தில் தனது திறமையையும், அழகையும் சூப்பராக காண்பித்து பட வாய்ப்பை அள்ளி அசத்தியுள்ளனர். அவர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கைப்பற்றி நடித்து அசத்தியவர் தான் நடிகை பூனம் பஜ்வா.
முதலில் சேவல் என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் முதல் படமே நல்ல வரவேற்பு பெற்றதன் காரணமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல சின்ன வயதிலேயே கும்முன்னு இருந்தால் ரசிகர்கள் இவருக்கு உருவாகத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் ஜீவாவுடன் இணைந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் இப்படி ஓடி கொண்டிருந்த இவர் மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தியதன் காரணமாக ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சற்று உடல் எடையை ஏற்றிக் கொண்டதால் தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை இழந்தார். அதனை அவர் நன்கு உணர்ந்து கொண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரம், மற்றும் கிளாமர் ரோல்களில் நடித்து அசத்தி வருகிறார்.
இப்படி இருந்தாலும் நடிகை பூனம் பஜ்வா நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமீபகாலமாக அள்ளி வீசி அசத்தி வருகிறார் அதுபோலவே தற்பொழுது யோகா என்ற பெயரில் தம்மாத்துண்டு டைட்டான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இடுப்பை தூக்கி காண்பித்து தனது அழகை தாராளமாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை வர்ணிக்க வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

