சுடிதாரில் பூனம் பஜ்வா வை பார்க்க துடிக்கும் ரசிகர்கள்.!வைரலாகும் புகைப்படம்.

பூனம் பஜ்வா இவர் 2008ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல்  திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதற்கு முன்பு தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் இந்திய திரைப்பட நடிகையாவார் .மேலும் இவர் திரைப்படங்களில் கதாநாயகியாகவும், கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார்.

இவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற  படங்களிலும்  அதுமட்டும்  அல்லாமல் மற்ற  சில படங்களிலும்  நடித்து பிரபலமானார். இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிபடுத்தி புகழ்பெற்றார். இந்த நிலையில் இவருக்கு உடல் எடை ஏறி இருப்பதால் உடல் எடையை குறைக்க  அதில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும்கிடைக்காத நிலையில் சமூக வலைத்தளத்தில் க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு   ரசிகர்களை  கவர்ந்து வருகிறார். அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment