பாழடைந்த படிக்கட்டில் பல பலன்னு குட்டை பாவாடையும் மல்லாக்க படுத்திருக்கும் பூனம் பஜ்வா.!

நடிகை பூனம் பஜ்வா தெலுங்கு சினிமா மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின்பு கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார்.  ஆனால் இவைகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

அதன்பிறகு தமிழில் தெனாவட்டு என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  அதுமட்டுமல்லாமல் கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் அடையவில்லை அதனால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு தமிழில் மீண்டும் அரண்மனை 2 என்ற திரைப்படத்தில்  நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்தார்.

ஆனால் அவருக்கு இந்த திரைப்படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை அதன்பிறகு பூனம் பஜ்வா அவர்களுக்கு நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.  குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் தான் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

poonam bajwa
poonam bajwa

சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.  இவர் புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் எப்படியாவது அடுத்த பட வைத்து பிடித்து விட வேண்டும் என அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

poonam bajwa
poonam bajwa

அந்த வகையில் தற்பொழுது பழையபடி கட்டிலில் சாய்ந்தபடி குட்டையான உடையணிந்து தனது வாழைத்தண்டு போலிருக்கும் கால்களை அப்பட்டமாகக் காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

poonam bajwa
poonam bajwa

அந்தப் புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa

Leave a Comment