ஆடையின் அளவை குறைத்து அடுத்த கட்டத்திற்கு முன்றேறும் பூனம் பஜ்வா.! புகைபடத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்.

2008ஆம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் திரையுலகிற்கு வந்த சேவல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பூனம் பாஜ்வா அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி, துரோகி, தம்பிகொட்டை, எதிரி எண்-3  உட்பட இன்னும் பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதலில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பெரும்பாலும் துணை நடிகையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகுதான் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. இந்தநிலையில் குடும்பப்பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அம்மணி கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் ரோமியோ ஜூலியட், அரண்மனை2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

தற்பொழுது அம்மணிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியீடு டைரக்டர்களிடம் நான் ஒரு ஆல் இருக்கிறேன் என்னை மறந்து விடாதீர்கள் எனும் சொல்லும் அளவிற்கு பல புகைப்படங்களை  வீசி வருகிறார்.

இந்த வகையில் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்துவரும் அம்மணி தற்போது  அரைகுறை ஆடை அணிந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.

poonambajwa555_107529121_766852887392168_4641844733713922545_n
poonambajwa

Leave a Comment