ஸ்லீவ்லெஸ் உடையில் தனது டாப் ஆங்கில் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா..! கடைசில இந்த கத்திரிக்காய் யாருமே சாப்பிடமா முத்திரும் போல..!

actress poonam bajwa latest photos: சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வருபவர் தான் நடிகை பூனம் பஜ்வா.  இவர் சேவல் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றவர்.  ஆனால் இதற்கு முன்பாகவே தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளாராம்.

பொதுவாக நடிகை பூனம் பஜ்வா சுந்தர் சி இயக்கும் பெரும்பாலான திரைப்படங்களில் கண்டிப்பாக நடித்திருப்பார்.  இதற்கு காரணம் என்னவென்று தான் இன்னும் தெளியவில்லை.

இப்படி இருக்கும் வகையில் அரண்மனை,  முத்தின கத்திரிக்காய் என பல திரைப்படங்களை சுந்தர் சி உடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தின் மூலமாக பூனம் பஜ்வா மவுசே மாறி போச்சு.

ஏனெனில் இந்த திரைப்படத்தில் அவர் மிக கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது மட்டுமல்லாமல். பொதுவாக இளசுகளுக்கு ஆன்ட்டி என்றாலே பிடிக்கும் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

மேலும் சமீபத்தில் வெறும் துணைக் கதாபாத்திரம், முக்கிய கதாபாத்திரம் என நடித்துக் கொண்டு வரும் நமது நடிகை ஹீரோயினாக மறுபடியும் அவதாரம் எடுக்க நடிகைகள் எடுக்கும் புது யுக்தியை கையில் எடுத்துள்ளார்.

அதாவது தனது சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கவர்ச்சியான புகைப்படங்களை தினசரி வெளியிட்டு வரும் நமது அம்மணி சமீபத்தில் மிக மோசமாக ஸ்லீவெஸ் உடையில் தன்னுடைய டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த கத்தரிக்கா யாருமே சாப்பிடாம முத்திடும் போல என டபுள் மீனிங்கில் கலாய்த்து உள்ளார்கள்.

poonam bajwa
poonam bajwa

Leave a Comment