பிங்க் உடையில் ரசிகர்களைப் பிச்சு பிச்சு சாப்பிட்ட நடிகை பூனம் பஜ்வா..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

actress poonam bajwa latest photos: சமூக வளைதளத்தில் தற்போது ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் நடிகை பூனம் பாஜ்வாவும் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சேவல் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சியின் பெரும்பாலான திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சுந்தர் சி உடன் இவர் நடித்த முத்தின கத்திரிக்கா என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாக பேசப்பட்டது.

இதை தொடர்ந்து அரண்மனை திரைப்படத்திலும் நடிகை பூனம் பஜ்வா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு சுந்தர் சி தயாரிக்கும் பெரும்பாலான திரைப்படத்தில் பூனம் பஜ்வா முகம் காட்டுவது ஏன் என்றுதான் இன்றுவரை தெரியவில்லை என பல ரசிகர்களும் திகைத்துபோய் உள்ளார்கள்.

இது ஒரு பக்கமிருக்க அம்மணி சமீபத்தில் நடித்த குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பி விட்டார்.  எவ்வளவு நாளாக கேள்வி கேட்ட நமது ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் மூலமாக அவரை உருகி உருகி ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு முக்கிய காரணமே அவருடைய கவர்ச்சி தான் இந்த திரைப்படத்தில் போதும் போதும் என ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு அவருடைய கவர்ச்சியை வாரி வீசி விட்டார்.

இந்நிலையில் சமூக வலைதளத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை சமீபத்தில் பிங்க் கலர் உடையில் ரசிகர்களை பிச்சு பிச்சு சாப்பிட்ட புகைப்படத்தை நீங்களே கொஞ்சம் பாருங்கள்.

poonam bajwa
poonam bajwa

Leave a Comment