முழு தொடையும் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா லைக் அள்ளும் புகைப்படம்.

நடிகை பூனம் பஜ்வா தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார் இவர் குடும்பபாங்கான தோற்றத்தைக் கொண்டவர். ஆனால் இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்பு அமையாததால் தற்பொழுது எல்லை மீறிய கவர்ச்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சுந்தர் சி இயக்கிய முத்தின கத்திரிக்கா திரைப்படத்தில் இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார்.. ஆனால் இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை என்பதால் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தில் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

poonam-bajwa

ஆனாலும் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் மீண்டும் ரசிகர்களை தனது பக்கம் இழுப்பதற்காக பூனம் பஜ்வா அவ்வப்போது இணையதளத்தில் படும் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது வழக்கம் அந்த வகையில் தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் முழு தொடையும் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து இளசுகள் மனதை கிறங்கடித்துள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

poonam-bajwa

Leave a Comment

Exit mobile version