ரசிகர்கள் zoom செய்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே குனிந்தபடி போஸ் கொடுத்த போணம் பஜ்வா. புகைப்படம் உள்ளே

0

poonam bajwa latest new picture : தமிழ்சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பஜ்வா இவர் தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியாகிய சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

முதல் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில்  அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்துகொண்டே இருந்தன, அதனால் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார், பின்பு ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்து மேலும் பிரபலம் அடைந்தார். இப்படி வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகைகளின் லிஸ்டில் இடம் பிடித்தார்.

ஆனால் முன்னணி நடிகையாக மாறினாலும் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பே கிடைக்காமல் போனது, கொழு கொழு தேகத்தால் பல இயக்குனர்கள் இவரை தவிர்த்தார்கள் இந்தநிலையில் மீண்டும் தனது உடலைக் குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டார்.

ஆனாலும் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார், ஜிவி பிரகாஷ் திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஏங்க வைத்தார், மேலும் மீண்டும் உடல் எடையை குறைத்து வருகிறார் பூனம் பஜ்வா.

எப்படியாவது படவாய்ப்புகள் எடுத்து விட வேண்டும் என ஆர்வமாக இருக்கும் பூனம்பாஜ்வா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், முதலில் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி வந்த பூனம் பஜ்வாவின் புகைப்படத்தை ரசிகர்கள் அடிக்கடி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் நாளுக்கு நாள் கவர்ச்சியை அதிகரித்துக் கொண்டே போகிறார் அம்மணி. இந்த நிலையில் லோ நெக் டாப்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு குனிந்தபடி போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜூம் செய்து பார்க்கிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

poonambajwa
poonambajwa
poonambajwa
poonambajwa
poonambajwa
poonambajwa