முதன் முறையாக தனது காதலரை அறிமுகப்படுத்திய பூனம் பாஜ்வா.!! கொடுத்து வச்சவன் வைரலாகும் புகைப்படம்.

actress poonam bajwa introduced her lover photo viral: நடிகை பூனம் பாஜ்வா தமிழில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சேவல்  திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவருக்கு திரைப்பட  வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் இவர் அரண்மனை 2, அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

இந்த லாக் டவுன் சமயத்தில் நடிகைகள் பொதுவாகவே தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். மற்ற நடிகைகளைப் போலவே இவரும் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டார். அதுமட்டுமல்லாமல் லாக் டவுன் சமயத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு ஒர்க்கவுட் மூலம் தனது உடலை குறைத்துள்ளார்.

மேலும் இந்நிலையில் இன்று தனது காதலன் சுனில் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தை பதிவிட்டு காதல் வசனங்களையும், பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

நடிகை பூனம் பாஜ்வாவின் காதலனை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். இதோ  அந்த புகைப்படம்.

Photo by Poonam Bajwa on October (7)
Photo by Poonam Bajwa on October (7)
Photo by Poonam Bajwa on October (4)
Photo by Poonam Bajwa on October (4)
Photo by Poonam Bajwa on October (3)
Photo by Poonam Bajwa on October (3)
Photo by Poonam Bajwa on October (1)
Photo by Poonam Bajwa on October (1)

Leave a Comment