குட்டியான பிராக் ஒட்டுமொத்த அழகையும் களமிறக்கிய நடிகை பூனம் பாஜ்வா!! என்ன அழகுடா என்று எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.

இவர் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு உதவவில்லை எனவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வந்தார்.

இந்த நிலையில் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பூனம் பாஜ்வா இப்படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது கோரணா காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பூனம் பாஜ்வா தனது கவர்ச்சியான புகைப்படங்களை ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது அரைகுறை ஆடையில் முன்னழகு மற்றும் தொடை முழுவதும் தெரியும் படியான கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்தப் புகைப்படம்.

cinemakaaran_ck_117172769_901039110405619_1049585006195074592_n
cinemakaaran_ck_117172769_901039110405619_1049585006195074592_n

Leave a Comment