நடிகை பூனம் பஜ்வா தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து தனது மார்க்கெட்டை ஆரம்பத்திலேயே உயர்த்திக் கொண்டார் தமிழில் இவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் தான்.
அந்த வகையில் நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் முதலில் சேவல் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே கிளாமர், திறமை என அனைத்தையும் காட்டியதால் செல்லத்துக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்தது. ரசிகர்களும் இவரது உருவாகத் தொடங்கினர்.
தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ஓடிக்கொண்டு இருந்தார். சினிமாவுலகில் என தன் திறமையை காட்டி நடிகை பூனம் பஜ்வா ஓடிக்கொண்டிருந்தாலும் எந்த ஒரு மொழியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்காமல் மாறி மாறி நடித்தது ஓடிக் கொண்டிருந்ததன் காரணமாகவே எந்த ஒரு மொழியிலும் நிலைத்து நிற்க முடியாமல் போனது.
மேலும் படவாய்ப்பு எந்த ஒரு மொழியிலும் பெரிய அளவு கிடைக்காமல் இருப்பதால் நடிகை பூனம் பஜ்வா பட வாய்ப்பை கைப்பற்றவும், ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொள்ளவும் கில்மா நடிகைகளை ஓரம் வகையில் நடிகை பூனம் பாஜ்வா கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் இப்பொழுது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்போது நடிகை பூனம் பஜ்வா தனது குட்டி தொப்பையை குறைக்க தம்மாத்துண்டு ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு இவர் செய்த யோகாசன புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அழகிய புகைப்படத்தை..

