என்ன அழகு எத்தனை அழகு.. நடிகை பூனம் பூஜ்வாவின் டூ பீஸ் புகைப்படம் இதோ.!

தென்னிந்திய சினிமாவில் இன்று  தவிர்க்க முடியாத ஒரு நடிகை பூனம் பஜ்வா. இவர் ஆரம்பத்தில் தெலுங்கு கன்னட படங்களில் நடித்து வந்தார். பின் தமிழில் சேவல் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே தமிழில் வெற்றி படமாக மாறியதை எடுத்து பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன.

அந்த வகையில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ஓட்டிக் கொண்டிருந்த நடிகை பூனம் பஜ்வா.. ஒரு கட்டத்தில் பிற மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்றவற்றில் நடித்ததால் தமிழில் தனக்கான இடத்தை அவர் தவறவிட்டார்.

சிறு இடைவேளைக்குப் பிறகு தமிழில் இவர் வந்தாலும் சொல்லு கொள்ளும்படி அவருடைய படங்கள் வெற்றி பெறவில்லை இதனால் தமிழில் சுத்தமாக மார்க்கெட் சரிந்தது. தற்பொழுது தென்னிந்திய சினிமா உலகிலேயே ஒன்னு ரெண்டு திரைப்படங்களில் தான் தலை காட்டுகிறார். இதனால் விட்ட மார்க்கெட்டை பிடிக்க நடிகை பூனம் பாஜ்வா..

மற்ற நடிகைகள் போல இவரும் சமூக வலைதள பக்கங்களில் மிக அக்டிவாக இருந்து கொண்டு ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். குறிப்பாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் தான் இருந்துள்ளன அதுபோல தற்பொழுது அடிக்கிற வெயிலுக்கு சூட்டை குறைக்க பிக்னிக் ட்ரெஸ் போட்டுக் கொண்டு..

இவர் கடற்கரை ஓரத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் தாறுமாறான கமெண்ட்களைக் கொடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ டூ பீஸ் ட்ரெஸ்ஸில் செம்ம அழகாக இருக்கும் நடிகை பூனம் பஜ்வாவின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa

Leave a Comment