இந்த வயதில் கார் சீட் கவரை ஆடையாய் அணிந்து ரசிகர்களை திக்குமுக்காடவைக்கும் பூஜா குமார்.!

தமிழ் திரையுலகில் விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பூஜாகுமார். இவர் பெரும்பாலும் தமிழில் கமல்ஹாசனுடன் நடித்துள்ளார் அந்த வகையில் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன்  உட்பட்ட படங்களில்  கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரு இந்து அமெரிக்க நடிகை ஆவார். இவர் அமெரிக்க நடிகையாக, தயாரிப்பாளராகவும் மற்றும் வடிவழகியாகவும் திரையுலகில் கலக்கி வருகிறார். இது மட்டுமல்லாமல் மலையாளம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தற்போதெல்லாம் பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கமல்ஹாசனுடன் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தற்போது கமல்ஹாசனின் பிறந்த நாளில் கூட இவர் கலந்து கொண்டுள்ளார். தற்போது இணையதளத்தில் வைரலாகும் கமல்ஹாசனின் புகைப்படங்களில் இவரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கமல்ஹாசனின் சொந்தக்காரராக பூஜாகுமார் மாறிவிட்டாரா என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது பூஜாகுமார் வித்தியாசமான ஆடையில் உள்ள புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுளளார்.அந்த புகைப்படம் தற்பொழுது  இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

pooja-kumar (1)
pooja-kumar (1)
pooja-kumar (2)
pooja-kumar (2)

Leave a Comment