பின்னாடி என்னா இவ்வளவு ஓபன்னா இருக்கு.. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்.

0

திரை உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் மற்ற மொழிகளும் பிரபலப்படுத்தி கொள்ள பிற மொழி சினிமாவில் நடிப்பது வழக்கம் அந்த வகையில் பூஜா ஹெக்டே முதலில் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தாலும் இவருக்கு அது தோல்வியை தந்தது.

ஜீவா நடிப்பில் வெளியான “முகமூடி” திரைப்படம் பூஜா ஹெக்டே முதல் திரைப்படமும் ஆனால் இது எதிர்பார்த்த வெற்றியை தராததால் பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு பக்கம் அதிகம் ஆர்வம் காட்டினார் அது அவருக்கு வெற்றியை பெற்று தர அங்கேயே நிரந்தரமாக நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

இப்படியிருக்க பல வருடங்கள் கழித்து தளபதி விஜய் 65வது திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை முன்னிட்டு ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார். இந்த வாட்டியாவது சக்சஸ் ஆனால் கால் தடத்தை இங்கேயும் பதித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்த படத்தில் இறங்கியுள்ளார்.

இந்த படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டம் சூட்டிங்கை சென்னையில் எடுக்க படக்குழு திட்டம் போட்டது ஆனால் அவர்களுக்கு அது ஏற்றார்போல் அமையாததால் தற்பொழுது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை வெற்றிகரமாக பூஜா ஹெக்டே கொடுத்துவிட்டால் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை  வளைத்து போட்டு விடலாம் என கனவு கண்டு வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் பூஜா ஹெக்டே இன்ஸ்டா பக்கத்தில் தற்போது அதிரடியாக களமிறங்கி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அப்படி சமீபத்தில் வெளிவந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரிய அளவில் லைக்ககுகளை அள்ளியது.  தற்போது பூஜா ஹெக்டே தனது மொத்த பின்னழகையும் காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள்.