பூ போன்ற அழகில் புட்டபொம்மா பூஜா ஹெக்டே!! வைரலாகும் புகைப்படங்கள்..

actress pooja hegde photos viral: நடிகை பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மேலும் அதனை தொடர்ந்து தெலுங்கில் புட்டபொம்மா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் யூடியூப் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி பல மில்லியன் ரசிகர்களை பெற்றது.

இந்தப் பாடலின் மூலம் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவரை தற்போது தெலுங்கு சினிமாவில் ராசியான நடிகை என கூறி வருகின்றனர். அதனாலேயே இவர் பல படங்களில் நடிக்க தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.

தற்போது பல நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகின்றனர். அதுபோலவே இவரும் தற்போது  புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

Photo shared by Pooja Hegde on (5)
Photo shared by Pooja Hegde on (5)
Photo by Pooja Hegde on January
Photo by Pooja Hegde on January
Photo shared by Pooja Hegde on
Photo shared by Pooja Hegde on
Photo shared by Pooja Hegde on (1)
Photo shared by Pooja Hegde on (1)

Leave a Comment