இந்த புகைப்படத்தில் இருக்கும் பள்ளி மாணவி.. இப்போ மிகப்பெரிய ஒரு டாப் நடிகை – யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்

சினிமா உலகில் இப்பொழுது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், நடிகைகள் குழந்தையாக, பள்ளியில் படிக்கும் போதும், கல்லூரியில் படிக்கும் போதும் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் அப்போது டாப் நடிகர், நடிகைகளுடன் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும்..

தற்பொழுது பகாரப்பட்டு வைரலாகி வருகிறது அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே பள்ளி, கல்லூரி படிக்கும் போது தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் கசிந்த வண்ணமே இருக்கின்றன அதுவும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகுவது உண்டு. நடிகை பூஜா தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

ஆனால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது அதன் பிறகு தமிழ் பக்கம் திசை திரும்பாமல் தொடர்ந்து தெலுங்கில் தனது அழகையும் திறமையும் காட்டி அங்கு உச்ச நட்சத்திரமாக பிரபலம் அடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயின் பீஸ்ட் திரைப்படம் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் ஆனால் இந்த படமும் அவருக்கு ஒரு சுமாரான படமாகவே அமைந்துள்ளது.

இதனால் நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் இன்று வரை அல்லாடி கொண்டு தான் இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பள்ளி தோழி உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகாரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த..

ரசிகர்கள் நீங்கள் அப்பொழுதே ஹீரோயின் போல செம சூப்பராக இருந்திருக்கிறீர்கள் எனக் கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகை பூஜா ஹெக்டே இளம் வயதில் எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

pooja hegde
pooja hegde
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment