தொடையை காட்டுவதற்காகவே குட்டையான உடையை போட்ட பீஸ்ட் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

சினிமா ஆரம்பத்தில் தோல்வியை தழுவினாலும் பின் சினிமா எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொண்ட நடிகர், நடிகைகள் பலரும் ரீஎண்ட்ரி கொடுத்து தனது திறமையை வெளி காட்டுவதோடு மட்டுமல்லாமல் அங்கேயே நிரந்தர இடத்தையும் கைப்பற்றுவதற்கு வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்து தோல்வியை தழுவிய பூஜா ஹெக்டே பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜயுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் இணைந்து உள்ளார்.

இது அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு அமைந்து உள்ளது. தமிழில் தோல்வியை தழுவி இருந்தாலும் மற்ற மொழிகளில் தனக்கான இடத்தை அங்கீகாரமாக பிடித்தார். அதன் விளைவாகவே தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் விஜய் உடன் இணைய அதிக வாய்ப்புகள் கிடைத்தது.

முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று இருக்கும் பூஜா ஹெக்டே சர்வ சாதாரணமாகவே ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வலம் வருவது வழக்கம் அதையே தற்பொழுதும் தமிழ் சினிமாவிலும் பின்பற்ற தொடங்கி உள்ளார்.

தற்போது இவர் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது இந்த படத்தை பற்றிய அப்டேட் களையும் மற்றும் குட்டையான உடைகளை அணிந்து இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அலற விட்டு வருகிறார்.

அது போல தற்போதும் நடிகை பூஜா ஹெக்டே ஷூட்டிங் நேரம் போக கடற்கரையில்  குட்டையான உடையணிந்து தனது தொடையை காட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ அந்த புகைப்படங்களை பாருங்கள்.

pooja-hegde

Leave a Comment

Exit mobile version