தெலுங்கு சினிமாவில் தனது கிளாமரான ட்ரெஸ்ஸில் அழகையும், திறமையையும் காட்டி முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் இவர் சில வருடங்களுக்கு முன்பு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்த காரணத்தினால் மீண்டும் தெலுங்குப் பக்கம் ஓடினார். அங்கு தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை விரிவுபடுத்திக் கொண்டு தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார் இப்போது அவர் தெலுங்கு தமிழில் தாண்டி ஹிந்தியிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே..
இருப்பதால் எதிர்பாராத அளவிற்கு கிளாமர் புகைப்படங்களை அள்ளி வீசுவதை மிக சாதாரணமாக வைத்திருக்கிறார் இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் கம்பேக் கொடுக்கும் வகையில் தற்போது விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் சூட்டிங் வெற்றிகரமாக முடிந்தாலும் டப்பிங் பணிகள் அடுத்ததாக நடிக்க இருக்கின்றன. நடிகை பூஜா ஹெக்டே அவ்வபொழுது புகைப்படங்கள் மற்றும் ரசிகருடன் பேசுவதை சமூக வலைதளப் பக்கங்களில் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைதள பக்கத்தில் தொடர்பு கொண்ட ரசிகர் ஒருவர் உங்களின் ஆடையில்லா புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார் அதற்கு பூஜா ஹெக்டே சரியான பதிலடி கொடுக்கும் வகையில் தனது கால்களை காட்டி கமெண்டுகளை கொடுத்திருந்தார். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..
