பீஸ்ட் பட நடிகை “பூஜா ஹெக்டே” நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! இளசுகளை கவர்ந்த எடுத்த புகைப்படம்.

0
pooja-hegde-
pooja-hegde-

மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி என்னும் திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா ஹெக்டே ஆனால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்ததால் சிறிய இடைவெளிக்கு பிறகு தெலுங்கு பக்கம் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வெற்றியை ருசிக்க ஆரம்பித்தார்.

அதன் மூலம் இவர் தென்னிந்திய அளவில் பிரபலம் அடைந்தார் இப்பொழுது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்து அசத்தி வருகிறார். நடிகை பூஜா ஹெக்டே அண்மையில் தளபதி விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் ஹீரோயின்னாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே பல்வேறு தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது இப்படியே தொடர்ந்து வாய்ப்பு ஒரு பக்கம் கிடைக்க மறுபக்கம் ரசிகர்களையும் கவர தொடர்ந்து அண்மை காலமாக நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்து..

தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக இவர் எப்படி இருந்தார் என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்..

நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் செம சூப்பராக இருந்து வந்துள்ளார் இவர் இளம் வயதிலேயே எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் இளசுகளை  தற்போது வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.

pooja hedge
pooja hedge