தன்னுடன் நடிக்கும் நடிகர்களையே புகைப்படத்தின் மூலம் அலறவிடும் – பூஜா ஹெக்டே.! போட்டோவை பார்த்து லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்.

தென்னிந்திய திரை உலகில் பல்வேறு விதமான டாப் நடிகர் படங்களை கைப்பற்றி நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. சினிமா ஆரம்பத்தில் சரியான ஹிட் படங்களை கொடுக்காததால் தமிழ் சினிமாவில் இருந்து ஓடினாலும் பல வருடங்கள் கழித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்ததால் அவர்கள் வரவேற்புரை தற்போது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது.

அதுவும் தளபதி விஜயுடன் இணைந்து “பீஸ்ட்” திரைப்படத்தில் நடிப்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கத்தில் அவரைப் பின்பற்றவும் தொடங்குகின்றனர். இதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கும் பூஜா ஹெக்டே தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம் போன்ற டாப் நடிகர்கள் படங்களையும்  கைப்பற்றியுள்ளார்

இதனால் ரசிகர்கள் பட்டாளத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள சமீபகாலமாக குட்டையான உடையணிந்து வருகிறார் அதுபோல தற்போது குட்டையான டிரஸை போட்டுக் கொண்டுவந்ததோடு மட்டுமில்லாமல் சட்டை பட்டனை திறந்து விட்டு தனது அழகு காட்டிய புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றிய நிலையில் இவ்வாறு செய்வது சரியா என்ற கேள்வியும் எழுப்ப தொடங்கியுள்ளனர் இருப்பினும் பூஜா ஹெக்டே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

pooja hegde
pooja hegde

Leave a Comment