டூ பீஸ் ட்ரஸில் தாராளமாக தனது அழகை காட்டிய பூஜா ஹெக்டே – குறைந்த நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை அள்ளிய சாதனை

pooja-hegde-
pooja-hegde-

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே அழகையும்,  திறமையையும்  காட்டி ஓடி கொண்டே இருக்கின்ற காரணத்தினால் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன

தற்போது கூட இவர் தமிழ்,ஹிந்தி போன்ற பிற மொழிகளில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன தமிழில் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இன்னும் டப்பிங் பணிகள் மட்டுமே இருக்கின்றன.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி மற்றும் பாகுபலி பிரபாஸ் ஆகியோரை படங்களிலும் அடுத்தடுத்த இவர் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹிந்தி சினிமா பக்கம் ஓடிக்கொண்டிருப்பதால் பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

அதற்கு ஏற்றார்போல படங்களிலும் கிளாமரை தாராளமாக காட்டி நடித்து வருகிறார். இதனால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டுள்ள நடிகைகளில் ஒருவராக பூஜா ஹெக்டே இருக்கிறார். சினிமாவையும் தாண்டி பூஜா ஹெக்டே பொது இடங்கள் மற்றும் போட்டோ சூட்டிலும் தம்மாத்தூண்டு ட்ரெஸ் போட்டு கொண்டு வலம் வருகிறார்.

இப்ப கூட நடிகை பூஜா ஹெக்டே டூ பீஸ் ட்ரஸில் டாப் ஆங்கிளில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று குறைந்த நேரத்திலேயே 10 லட்சம் லைக்குகளை அள்ளிய ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

pooja-hegde-
pooja-hegde-