அஜித் பட நடிகையின் அழகிய போட்டோஷூட்!! இதோ உங்களுக்காக.

actress piabajbee new look photos viral:  நடிகை பியா பாஜ்பாய் ஏஎல் விஜய் இயக்கத்தில் பொய் சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ போன்ற பல படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் இறுதியாக தமிழில் அபியும் அனுவும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் அதனை தொடர்ந்து இவர் ஹிந்தி பக்கம்  தனது கவனத்தை முழுமையாக செலுத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

Photo by Pia Bajpiee on May
Photo by Pia Bajpiee
Photo by Pia Bajpiee on September (1)
Photo by Pia Bajpiee on September (1)
Photo by Pia Bajpiee on October
Photo by Pia Bajpiee on October
Photo by Pia Bajpiee on September
Photo by Pia Bajpiee on September
Photo by Pia Bajpiee on April
Photo by Pia Bajpiee

Leave a Comment