கோவா பட நடிகையா இது.! குளித்து முடித்தவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்கள்

சினிமாவில் வெற்றி கண்ட நடிகைகள் கூட ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் பல பிரபலங்கள் இருக்கின்றனர் அவர்களில் ஒரு பார்க்கபடுவர் நடிகை பீயா பாஜ்பாய்.

தமிழில் ஹிட் படங்களில் நடித்த நடிகைகே இந்த நிலைமை என பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து அசத்தினார் இந்த படத்தில் இவர் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லாமல் அங்கும் இங்கும் ஓடும் நாயகியாக நடித்தால் ரசிகர்களின் மனதில் வெகுவாக குடியேறினார். மேலும் போல்டான பெண்ணாகவும் நடித்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான கோவா, அபியும் நானும் போன்ற ஹிட் படங்களில் நடித்த நடிகை தற்போது பட வாய்ப்பு இல்லாததால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு நானும் இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டி கொள்ள கிளமாரான புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார். ரசிகர்கள் அவ்வளவு எளிதில் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களின் ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் ஒரு திறமையான நடிகையை என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் பட வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது எது எப்படியோ இவருக்கு பட வாய்ப்பு கிடைத்து சினிமாவில் நடித்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதியாக சொல்லப்படுகிறது.

மேலும் தற்போது ஒரு படம் கூட இல்லாமல் இருப்பதால் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அம்மணி. அந்த வகையில் தற்போது குளியலறையில் இருந்து வெளிவந்த இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இளசுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

Leave a Comment