தாவணி பாவடையில் குக்வித் கோமாளி பவித்ரா.! ஆளை மயக்கும் அழகு என வச்ச கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்

0

வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைய முடியாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை பவித்ரா. இவர் அஸ்வின் உள்ளிட்ட சில நடிகர்களுடன் இணைந்து ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

ஆனால் இவர் நடித்திருந்த எந்த திரைப்படங்களும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தராத காரணத்தினால் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தந்ததோடு மட்டுமல்லாமல் திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது இவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படம் முடிந்ததும் காமெடி நடிகர் ஒருவருடன் இணைந்து தமிழ் திரைப்படம் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

pavithra lakxmi 2
pavithra lakxmi 2

எனவே மற்ற நடிகைகளைப் போல தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் லைவ் ஜட்டில் பேசுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தவணை பாவடையில் ஆளை மயக்கும் அளவிற்கு அழகாக இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

pavithra lakxmi
pavithra lakxmi