குட்டித் தொப்பையை தூக்கி காட்டி ரசிகர்களை அலறவிடும் பவித்ரா லட்சுமி.! புகைப்படம் இதோ

0
pavithra-
pavithra-

youtube மற்றும் புதுவிதமான செயலிகளை பயன்படுத்தி பிரபலம் அடைபவர்கள் ஏராளம் அந்த வகையில் பவித்ரா youtube சேனல் மூலம் முதலில் பிரபலம் அடைந்து பின் சின்னத்திரையில் குக் வித் கோமாளி மற்றும் ஒரு சில நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்ட மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பிறகு வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்தார் முதலில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் திரைப்படத்தில் பவித்ரா ஹீரோயின்னாக நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று ஓடியது. இருபின்னும் இந்த படத்தில் நடிகை பவித்ரா நடிப்பது சிறப்பாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் உல்லாசம் என்ற திரைப்படத்திலும் நடிகை பவித்ரா ஹீரோயின்னாக நடித்தார் ஆனால் அந்த படம் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை.. இந்த நிலையில் நடிகை பவித்ரா பட வாய்ப்பு கைப்பற்றும் முன்னைப்பில் இறங்கி உள்ளார்.

முதலில் மற்ற நடிகைகள் போல இவரும் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் மார்டன் டிரஸ் மற்றும் சிகை அலங்காரங்கள் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதன்படி அண்மையில் நடிகை பவித்ரா மாடர்ன் டிரஸ்ஸில் தனது தொப்பையை தூக்கி காட்டி எடுத்துக் கொண்ட வீடியோ..

இணையதள பக்கத்தில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் குட்டித் தொப்பை சூப்பராக இருக்கிறது என கூறி லைக்குகளையும், கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அழகில் ஜொலிக்கும் நடிகை பவித்ராவை நீங்களே பாருங்கள்..

pavithra
pavithra
pavithra
pavithra