விண்ணை தாண்டி வருவாயா த்ரிஷா போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த குக் வித் கோமாளி புகழ் பவித்ரா.!

0

தற்பொழுது பல நடிகைகள் சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என பலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு போட்டோ ஷூட் மூலம் பிரபலம் அடையாத பலரும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை பவித்ரா.

இவர் வெள்ளித்திரையில் கதாநாயகியாக சில படங்களில் நடித்திருந்தாலும் எந்த படமும் சொல்லுமளவிற்கு கை வில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.  இந்நிலையில் தற்போது இவர் மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

pavithra lakshmi
pavithra lakshmi

இந்நிலையில் பவித்ரா தங்க சிலையை மிஞ்சும் அளவிற்கு தனது அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பவித்ராவை ஆகா ஓகோ என்று பாராட்டி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.