அடிக்கிற வெயிலுக்கு பட்டனை கழட்டிவிட்டு வெளுத்துப்போன மேனியில் காத்து வாங்கும் சின்னத்தம்பி பவானி ரெட்டி.!

சினிமாவில் இருக்கும் நடிகைகளை காட்டிலும் சீரியல் இருக்கும் நடிகைகள் மிக வேகமாக பிரபலமடைந்து விடுகிறார்கள். சினிமாவில் நடிகைகள் படத்தில் நடிக்கும் பொழுது தான் ரசிகர்களுக்கு தெரிய வருகிறது அதிலும் அந்த படம் ஹிட் அடித்தால்  மட்டுமே ரசிகர்களின் கண்களுக்கு அந்த நடிகை தெரிவார்.

ஆனால் சீரியலில் இருக்கும் நடிகைகள் சீரியலில் நடிக்கும் பொழுது ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் பார்வைக்கும் தெரிந்த வருகிறார். அதுமட்டுமில்லாமல் நடிகைகளைப் போல் இவர்களும் போட்டோ ஷூட் என்ற பெயரில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை ஆட்டிப்படைத்து விடுகிறார்கள்.

அப்படி விஜய் டிவியில் பிரபல சீரியஸான சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் பவானி ரெட்டி இவர் சில வருடங்களுக்கு முன்பு ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார் ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு பவானி ரெட்டி உடைந்து போய்விட்டார் சிறிது காலம் கழித்து பவானி ரெட்டி சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார் அந்த வகையில் எப்பொழுதும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். வெளியிடும் புகைப்படங்கள் முன்னணி நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தான் இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் பாத்ரூமில் கிளாசுடன் இருப்பது போல் சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதைப் பார்த்த பல ரசிகர்கள் என்ன இப்படியா மோசமாக கமெண்ட் செய்து வந்தார்கள். இந்த நிலையில் தற்பொழுது சட்டையில் உள்ள பட்டனை கழட்டி விட்டு காற்று வாங்கும் படி  புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அடிக்கிற வெயிலுக்கு நீங்க வேற சூடு எத்திரிகளா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

pavani-reddy
pavani-reddy

Leave a Comment