மொத்த அழகையும் காட்டி முரட்டுத்தனமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பாவனி – பார்த்து கொண்டாடும் பிக்பாஸ் ரசிகர்கள்.

தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின்பு தமிழில் ரெட்டை வால் குருவி, ராசாத்தி, தவணை முறை வாழ்க்கை, சின்னத்தம்பி போன்ற சீரியல்கள் மூலம் நடித்து தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் பவானி ரெட்டி. இவர் கடைசியாக நடித்த சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமடைந்து காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நாம் மென்மேலும் வளர வேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களின் சப்போர்ட் நமக்கு கண்டிப்பாக தேவை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு சினிமா நடிகைகள் போல இவரும் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். அந்த வகையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ஆம் பாவனி ரெட்டி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பைனல்ஸ் வரை சென்று செகண்ட் ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். மேலும் நடிகை பவானி ரெட்டி தெலுங்கு சீரியல் நடிகரான பிரதீப் என்பவரை காதலித்து இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் குடும்ப பிரச்சினையின் காரணமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் பாவனி தற்போது வரை மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக ஆக வேண்டுமென்ற ஆசையில் சோசியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாவனி ரெட்டி மாடர்ன் ட்ரஸ் அணிந்து ரொமான்டிக்கான லுக்கில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றனர்.

pavani reddy

Leave a Comment

Exit mobile version