ஈரமான வெள்ளை உடையில் ரசிகர்களை வெளுத்து வாங்கும் தவமாய் தவமிருந்து பட நடிகை..!

0

தமிழ் திரையுலகில் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பத்மபிரியா. இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற  மாடலிங் போட்டியில் கலந்துகொண்டு ஆந்திரபிரதேச அழகி பட்டத்தை வென்று தன்னை கவுரவித்தார்.

இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அந்தவகையில் தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் தவமை தவமிருந்து, மிருகம், சத்தம் போடாதே, பட்டியல், பொக்கிஷம் ஆகிய படங்கள் ஆகும்.

என்னதான் இவர் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் இவர் நடித்த முதல் திரைப்படத்தை மட்டும் அவரால் மறக்கவே முடியாது ஏனெனில் இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்ற நமது நடிகை பெற்றுள்ளார்.

இவ்வாறு சினிமாவில் மவுசு உள்ள பொழுதே நமது நடிகை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருடைய புகைப்படத்தை பார்த்த பல்வேறு ரசிகர்களும் இன்னும் இளமையுடன் இருக்கிறார் என்று நமது நடிகை வர்ணித்து வருகிறார்கள்.

பொதுவாக குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நமது நடிகை கதைக்கு தேவை என்றால் கவர்ச்சிக்கும் தாராளம் காட்டுவார் அந்த வகையில் தமிழ் மொழி திரைப்படத்தை விட மலையாளத்தில் ஏகத்திற்கு கவர்ச்சியை காட்டி நடித்த நமது நடிகை சமீபத்தில் ஈரமான வெள்ளை நிற உடையில் ரசிகர்களை வெளுத்து எடுத்துள்ளார்.

bathmapriya-1
bathmapriya-1