ஆடையால் மறைக்க வேண்டியதை கையால் மறைத்து புகைபடத்தை வெளியிட்ட நடிகை!! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..

0

actress parvathy photo viral; தமிழில் ஸ்ரீகாந்துடன்  இணைந்து பூ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி. பின்னர் அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

சென்னையில் ஒருநாள்,  உத்தமவில்லன்,  மரியான், போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில் இவர் மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். அப்படி இருக்கும் நிலையில் இவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

தற்போது இவர் தமிழில் உருவாக இருக்கும் நவரசா என்ற வெப்சீரிஸ் நடிக்க உள்ளார். மேலும் இந்த நிலையில் இவர் தற்போது பெண் ஒருவருடன் ஆடை இல்லாமல் அந்த இடத்தை கை வைத்து மறைத்தது போல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தற்போது அநத புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

parvathy
parvathy