திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டார் பார்வதி நம்பியார் மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே.

0

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பார்வதி நம்பியார் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர், திடீரென அவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் மலையாள நடிகருக்கு தனி இடம் உண்டு, இதற்குமுன் மலையாளத்தில் இருந்து வந்த அசின், நயன்தாரா, நஸ்ரியா, நவ்யா நாயர் ஆகியோயர்களுக்கு மார்க்கெட் கொடிகட்டிப் பறந்தது. இதில் பல நடிகைகளுக்கு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்கள்.
parvathy-nambiar

parvathy-nambiarஇந்தநிலையில் பார்வதி நம்பியார் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இது ரசிகரிடம் வைரலாகி வருகிறது.

parvathy-nambiar
parvathy-nambiar