அடுத்த லெவலுக்கு முன்னேறிய நடிகை பார்வதி நாயர்.! குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்த செல்லம்.

0

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்  மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் சிறப்பாக நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த தனது பயணத்தை மேற்கொண்டார்.

முதல் படத்திலேயே இவரது நடிப்பு வேற லெவலில் இருந்ததால் மக்கள் மத்தியில் பேசும் நபராக மாறினார் அதைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர்,  சீதாகாதி போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்ததால் இவரது மார்க்கெட் உச்சத்தை எட்டியது.

குறுகிய காலத்திலேயே இவ்வளவு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக் காட்டியது மற்ற இளம் நடிகைகளை எரிச்சல் அடைய செய்துள்ளது. இதுதான் இப்படி என்றால் இன்ஸ்டா பக்கத்திலும் இவர்தான் பேசும் பொருளாக சமீப காலமாக இருந்து வருகிறார் மற்ற நடிகைகளை விட வித்தியாசமாகவும் அதேசமயம் ஆடையின் அளவை குறைத்து வேற லெவலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.

அந்த புகைப்படங்களை ரசிகர்களும் லைக்குகளை போட்டு கொண்டாடுவார்கள். அதுபோலவேதான் தற்பொழுதும் பார்வதி நாயர் வித்தியாசமான ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார் பாத்ரூமில் குளிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை தற்போது லைக்குகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

மேலும் புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஒரு சிலர் அவரை கமெண்ட்டுகள் அடித்து கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.