காட்டுனா இப்படிதான் காட்டணும்.! பார்வதி நாயர் புகைப்படத்தை பார்த்து சொல்ல முடியாமல் திண்டாடும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து போட்டவர் நடிகை பார்வதி நாயர். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் வில்லன் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனது அழகைக் காண்பித்தார்.

இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது இதை தொடர்ந்து பிகில் திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இயக்குனர் கண்களில் தற்பொழுது தென் போட்டுள்ளதால் இவருக்கு தமிழ் சினிமாவில்  பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற சில படங்களிலும் தற்போது ஒரு ரவுண்ட் அடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் தமிழில் உன் பார்வையில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அவருக்கு இரட்டை கதாப்பாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் எப்படி தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பின்னிப் பெடல் எடுக்கிறார் அதேபோல இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது ஆடையை அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெளியிட்டு வந்தார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பார்வதி நாயர் தனது அழகை காட்டிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தற்போது ரசிகர்களை தட்டி தூக்கியுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version