ஹோம்லி லுக்கில் கிளாமர் காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை பார்வதி நாயர்.! வைரல் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் தொடர்ந்து தங்களுடைய சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு இடம் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் நடிகை பார்வதி நாயர்.

இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட சொல்லும் அளவிற்கு இவருடைய கேரக்டர்கள் பிரபலம் அடையவில்லை. எனவே தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வந்த பார்வதி நாயர் மலையாளத்தை சேர்ந்தவர்.

parvathi nair 3
parvathi nair 3

இவர் 2010ஆம் ஆண்டில் மிஸ் கர்நாடகா, நேவி குயின் பட்டங்களை பெற்றார் இப்படிப்பட்ட நிலையில் இவர் தமிழில் 2014ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு என்கிட்ட மோதாதே, ஓவர் டேக், அலம்பனா, என்னை அறிந்தால் மற்றும் நிமிர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

parvathi nair2
parvathi nair2

இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் பார்வதி நாயர் மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

parvathi nair
parvathi nair

அந்த வகையில் தற்பொழுது புடவைகள் ஹோம்லி லுக்கில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்களையும், லைக்களையும் அள்ளிக் குவித்து வருகிறார்கள்.

parvathi nair 1
parvathi nair 1

Leave a Comment